திரைப்பார்வை ::: சினிமா செய்திகள்This is a featured page



சிவாஜி-ன் வளர்ச்சி சிவாஜி-ன் வளர்ச்சி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ன் நடிக்கும் சிவாஜி படம் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. இப்படத்தைப் பற்றி ஏராளமான கேள்விகளும் வதந்திகளும் பரவிவருகின்றது. இப்படத்தின் ஒரு காட்சி சென்னையில் பெரம்பலூர் அருகே புலியந்தோப்பு என்னும் இடத்தில் படமாக்கப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த்-ஐ கைது செய்வது போன்றும் பிறகு விடுதலையாவது போன்ற காட்சிகள் காவல் நிலையத்தில் வைத்து படமாக்கப்பட்டது. இதற்கு முன்பாக, சிவாஜி படத்தின் ஒரு காட்சி எக்மோர் அருகேவுள்ள ஒரு சேரியில் படமாக்கப்பட்டது. இப்படம் ஷங்கரின் இயக்கத்தில் ஏ.வி.எம் நிறுவனத்தால் உருவாகின்றது.







திரைப்பார்வை ::: சினிமா செய்திகள் - sureshgalaxy.wetpaint.com

நடிகர் கமலின் புதிய அவதாரம்

பலவிதத் திறமைகளை தன்னுள் கொண்ட அனுபவமுள்ள நாயகன் பத்ம ஼ கமலஹாசன், தனது அடுத்த படமான தசவதாரத்தில் 10 வேடங்களில் நடிக்கின்றார். இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலம் நிச்சயம் இவர் புகழின் உச்சியை அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு ரவிவர்மன். இசை ஹிமேஷ் ரேஷாமியா. கலை இயக்குநர் சமீர் சந்தா இப்படத்திற்கு ஆய்ரவைதீஸ்வரர் கோயிலைப் போன்று பிரம்மான்டமான அமைப்பு ஒன்று ஏற்படுத்தியுள்ளார். இப்படத்தின் காட்சிகள் சென்னையிலுள்ள கிழக்கு கடற்கரை சாலையில் படமாக்கப் பட்டுவருகின்றது.







micotstar
micotstar
Latest page update: made by micotstar , Oct 9 2006, 4:56 AM EDT (about this update About This Update micotstar Edited by micotstar


view changes

- complete history)
Keyword tags: None
More Info: links to this page

Anonymous  (Get credit for your thread)


There are no threads for this page.  Be the first to start a new thread.